என் தேவனே என் இயேசுவே

உம்மையே நேசிக்கிறேன்

 

1.

அதிகாலமே தேடுகிறேன்

ஆர்வமுடன் நாடுகிறேன்    – என்

 

2.

என் உள்ளமும் என் உடலும்

உமக்காகத் தான் ஏங்குதையா – என்

 

3.

துணையாளரே உம் சிறகின்

நிழலில் தானே களிகூருவேன்  – என்

 

4.

ஜீவனுள்ள நாட்களெல்லாம்

ஸ்தோத்தரிப்பேன்  துதி பாடுவேன்    – என்

 

5.

உலக்ம் எல்லாம் மாயையையா

உம் அன்பு தான் மாறாதையா    – என்

 

6.

படுக்கையிலும் நினைக்கின்றேன்

இராச் சாமத்தில் தியானிக்கின்றேன் – என்

 

 



 

en thevane en iyesuve

ummaiye nesikkiren

 

1.

athikalame thedukiren

aarvamutan nadukiren    – en

 

2.

en ullamum en utalum

umakkakath than eengkuthaiya – en

 

3.

thunaiyalare um sirakin

nizhalil thane kalikuruven  – en

 

4.

jaீvanulla nadkalellam

sa்thothdharibben  thuthi baduven    – en

 

5.

ulakm ellam mayaiyaiya

um anbu than marathaiya    – en

 

6.

padukkaiyilum ninaikkinren

iras samaththil thiyanikkinren – en